படிவம் 12 சமர்ப்பிக்கும் முன் கவனிக்க வேண்டியவை


தபால் ஓட்டுக்கான படிவம் 12 ல், உங்கள் வீட்டு முகவரியின் தெளிவான முகவரியை அஞ்சல் குறியீட்டு எண்ணுடன் எழுதி சமர்ப்பிக்கவும்.

கைபேசி எண், பெயர், பதவி, பள்ளி முகவரி, வீட்டு முகவரி இவற்றில் ஏதேனும் பிழைகள் இருந்தால், திருத்தம் செய்து கொடுக்கவும்.

படிவம் 12 ஐ, ஒப்படைக்கும் முன், உங்கள் கைபேசியிலிருந்து பூர்த்தி செய்யப்பட்ட படிவம் 12 ஐ, போட்டோ பிடித்து Save செய்து கொள்ளுங்கள். அல்லது Xerox எடுத்துக் கொள்ளுங்கள்.

தபால் ஓட்டு வரவில்லையென்றால், உரிய அலுவலரிடம் கேட்க இது உதவும்.

No comments:

Post a Comment