நெல்லை: பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் 2 1-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. விடுமுறை தினத்தை ஈடு செய்யும் விதமாக 30-ம் தேதி பணி நாளாக அறிவித்து நெல்லை ஆட்சியர் உத்தரவு வழங்கினார்.