பணி நியமனத்துக்காக கடிதத்தை ஆளுநரிடம் பெற்றுக்கொண்டார் தாமரைசெல்வி


உயர்கல்வித்துறையில் 35 ஆண்டுகள் அனுபவம் நிறைந்தவர் தாமரைச்செல்வி

சர்வதேச கருத்தரங்குகளில் பங்கேற்று 133 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளார்