நாடாளுமன்ற மக்களவையின் ஆயுள்காலம் வரும் ஜூன் மாதம் 3ஆம் தேதி முடிவு பெறும் நிலையில், தற்போது  செய்தியாளர் சந்திப்பின் போது 17-வது மக்களவை தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

# 7 கட்டங்களாக நடைபெறுகிறது.

# முதல் கட்ட தேர்தல் - ஏப்ரல் 11

தமிழகத்தில்...

# வேட்பு மனு தாக்கல் - மார்ச் 19

# வேட்பு மனு திரும்ப பெற - மார்ச் 26

# வேட்டு மனு பரிசீலனை - மார்ச் 27

# இறுதி வேட்பாளர் பட்டியல் - மார்ச் 29

# வாக்கு எண்ணிக்கை - மே 23

அதன்படி,
தமிழகத்தில் 2019 மக்களவை தேர்தலானது ஏப்ரல் 18ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது.

அதே போல் 21 சட்டமன்ற தொகுதிகளுக்கன இடைத்தேர்தலானது அதே நாளில் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறும்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும்.

முதல் கட்டம்: 11.04.2019
2-ஆம் கட்டம்: 18.04.2019
3-ஆம் கட்டம்: 23.04.2019
4-ஆம் கட்டம்: 29.04.2019
5-ஆம் கட்டம்: 06.05.2019
6-ஆம் கட்டம்: 12.05.2019
7-ஆம் கட்டம்: 19.05.2019

வாக்கு எண்ணிக்கை:
23.05.2019

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 22 மாநிலங்களில் ஒரே கட்டமாகத் தேர்தல்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரண்டாம் கட்டத் தேதியான 18.04.2019 -ல் வாக்குப்பதிவு.