*2017 ம் ஆண்டில் நடந்த பாலிக்டெக்னிக் தேர்வில் முறைகேடு நடந்ததாக கூறி ரத்து செய்த ஆசிரியர் தேர்வாணையத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு*

*முறைகேட்டில் ஈடுபட்ட 196 பேரைத் தவிர தேர்ச்சி பெற்ற மற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கவும் உத்தரவு*