1500 ஆசிரியர்கள் வரும் TET தேர்வில் தேர்ச்சி பெற்றால் மீண்டும் சம்பளம் வழங்கப் படும் - பள்ளிக் கல்வித் துறை

1500 ஆசிரியர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஏப்ரல் மாதத்துக்கான சம்பளம் வழங்கப் படும்


மே மாதத்துக்கான சம்பளம் தான் நிறுத்தி வைக்கப் படும்

ஜூனில் நடைபெறும் TET தேர்வில் தேர்ச்சி பெற்றால் மீண்டும் சம்பளம் வழங்கப் படும் - பள்ளிக் கல்வித் துறை

No comments:

Post a Comment