'நீட்' குளறுபடியா தீர்க்க ஏற்பாடு

சிவகங்கை, மே 5 ல் 'நீட்' தேர்வு நடக்க உள்ளது. மாணவர்கள் ஏப்.15 முதல் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து வருகின்றனர். பல மாணவர்களின் ஹால்டிக்கெட்டில் மையத்தின் பெயர் எண்ணில் குளறுபடி இருப்பதாக புகார் எழுந்துள்ளது.அவ்வாறு இருந்தால் மாணவர்கள் முதன்மை கல்வி அலுவலகத்தை அணுகலாம். அங்கு ஹால்டிக்கெட் ஸ்கேன் செய்யப்பட்டு பள்ளிக்கல்வி இணை இயக்குனர் அலுவலகத்தின்dsejdv@nic.in-என்ற இணையதளத்துக்கு அனுப்பப்படும். பின் அவை தேசிய தேர்வுகள் முகமைக்கு (என்.டி.ஏ.) அனுப்பப்பட்டு குளறுபடிகள் சரி செய்யப்படும். சரி செய்யப்பட்ட ஹால்டிக்கெட்டை மாணவர்கள் மீண்டும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment