அரசுப் பள்ளிகளை தனியாருக்கு கொடுக்க அரசு முயற்சிப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு


விருதுநகர் :

தமிழகத்தில் அண்மைக்காலமாக அரசுக்கு எதிராக விவாதங்கள் கூறப்பட்டு வருகின்றன. இப்போது அந்த வகையில் , அரசுப் பள்ளிகளை தனியாருக்கு கொடுக்க அரசு முயற்சி செய்து வருவதாக இந்திய மாணவர் சங்க மாநில செயலாளர் மாரியப்பன் குற்றம் சாட்டியுள்ளார். விருதுநகரில் பொதுக்கூட்டமொன்றில் பேசிய அவர், “அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தத்து கொடுக்கும் பணிகளை அரசு செய்து கொண்டு வருகிறது. இதனை கண்டித்து மே இறுதியில் சைக்கிள் பேரணி நடைபெற இருக்கிறது ” என கூறியுள்ளார். இது மக்கள் மத்தியில் கவனத்தை பெற்று வருகிறது.

No comments:

Post a Comment