அரசு பள்ளி ஆசிரியர்கள் டியூசன் எடுப்பது சட்டவிரோதம்: சென்னை உயர்நீதிமன்றம்


அரசு பள்ளி ஆசிரியர்கள் டியூசன் எடுப்பது சட்டவிரோதம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. டியூசன் எடுக்கும் அரசு பள்ளி ஆசிரியர்களை கண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. 

1 comment:

  1. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தனியார் கைடுகளை விற்று லாபம் பார்ப்பது நடக்கிறது. IT இல்லாத வருமானம். இதை தடுங்கள்

    ReplyDelete