தங்கள் பள்ளியில்  படித்த மாணவர்களை (promote )தேர்ச்சி அளித்து விட்டு , அவர்களை பொதுத் தளத்திற்கு (common pool) மாற்றிய பின், TC PDF file create ஆகும். அதை கிளிக் செய்து, மாணவனின் தனிப்பட்ட விவரங்களை உள்ளீடு செய்தால், TC create ஆகிவிடும். TCஐ பச்சைத்தாளில் print செய்து மாணவர்களிடம் வழங்கவும். நாம் கையால் TC எழுதத் தேவையில்லை.