ஜுன் 3-ம் தேதி திட்டமிட்டப்படி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதியளித்துள்ளார். வெயிலால் பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்படலாம் என வெளியான செய்திக்கு அமைச்சர் மறுப்பு தெரிவித்துள்ளார்No comments:

Post a Comment