*மே இறுதி வாரத்தில் நடைபெறுவதாக இருந்த ஆசிரியர் பொது இட மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு தேர்தல் முடிவுகள் மற்றும் பள்ளி திறப்பால் தாமதம் -பள்ளிக்கல்வித்துறை.* *ஜூன் மாதம் இறுதியில் கலந்தாய்வு நடைபெறும்-பள்ளிக்கல்வித்துறை.*


No comments:

Post a Comment