இன்றைய காணொலி காட்சியில் கல்வித்துறை செயலாளர்  இயக்குநர்களால் வழங்கப்பட்ட அறிவுரைகள்!!
  1. EMIS  ல் உள்ள teacher profile, Students profile and schools profile should be updated  immediately.      எந்த விபரமும் விடுபடாமல் இருத்தல் வேண்டும்.  இதற்கு முழுப்பொறுப்பு தலைமையாசிரியர்களே..  students profile ல் பெரும்பாலும் மாணவர்கள் போட்டோ மற்றும் தமிழில் அவர்களின் பெயர் பதிவேற்றம் செய்யவில்லை உடன்  அதனை சரி செய்ய வேண்டும்.

 2 EMIS அடிப்படையில் தான் இந்த கல்வி ஆணடில்  Teacher transfers  Promotions and deployments  நடைபெறும்.            

  3.   மாணவர்களுக் கான T.C EMIS மூலமே print out எடுத்து வழங்கப்பட வேண்டும்.

  4 ஏப்ரல் முதல் LKG& UkG  மாணவர்கள்  (பள்ளி வளாகத்தில் அங்கன்வாடிஉள்ள ஏற்கனவே அனுமதி பெற்ற அனைத்து நடுநிலை ப்பள்ளிகளிலும் L.k.G.admission போடப்பட வேண்டும் . அதற்கானEmis entry போடவேண்டும்) 
8 வகுப்பு வரை சேர்க்கை செய்யப்பட்ட மாணவர்கள் விபரங்களை EMIS ல் உடனே பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். 

 5 . Biometric முறையில் வருகின்ற கல்வி ஆண்டில் ஆசிரியர்கள் வருகை பதிவு செய்யப்படும்.

6 . மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும். 

7. TET தேர்ச்சி பெறாமல் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வரும் June 8 ல் TRB தேர்வு நடத்த உள்ளது. இதற்கான இலவச பயிற்சி SCERT மூலம்  DIET ல் அளிக்க பட உள்ளது. இதற்கு சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் DIET க்கு சென்று தங்களின் பெயர்களை பதிவு செய்யவேண்டும்.  

8 school profiles ல் உள்ள பள்ளி விபரங்களை சரி பார்க்க அனைத்து வகை பள்ளிகளுக்கு june முதல் வாரத்தில் குழுவினர் வர உள்ளனர் . எனவே விபரங்களை     EMIS ல் சரிபார்க்கவும். Print out எடுத்து வைக்கவும்.

9. ஆசிரியர் பணிப் பதிவேட்டில் nominees  இருக்க வேண்டும்.

10.மே மாத இறுதிக்குள் பள்ளியை தூய்மை செய்து, அழகுபடுத்த வேண்டும்.