காஞ்சிபுரம் நகராட்சியில் பள்ளிகள் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 17 வரை காலை 8.30 மணி முதல் மதியம் 1.30 வரை செயல்படும்; காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் அத்திவரதர் விழாவையொட்டி நேரம் குறைப்பு

- ஆட்சியர்