2018-21-ம் ஆண்டிற்கான கல்விக் கட்டணம் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு


மதுரை : 2018-21-ம் ஆண்டிற்கான தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணம் இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வி கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்ததை விட அதிகமாக வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த மனு தொடர்பான அரசு தரப்பில் கால அவகாசம் கோரியதை அடுத்து விசாரணை ஜூன் 21-க்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

No comments:

Post a Comment