தமிழகத்தில் 3 கல்வித்துறை இயக்குநர்கள் பணி இடமாற்றம்:

🔴தேர்வுத்துறை இயக்குநராக உஷாராணி நியமனம்

🔴ஆசிரியர் கல்வி இயக்குநராக பழனிசாமி நியமனம்

🔴தேர்வுத்துறை இணை இயக்குநர் சேதுராம வர்மாவுக்கு முறைசாரா கல்வி இயக்குநராக பதவி உயர்வு

No comments:

Post a Comment