புதிய பாடப்புத்தகம் - 5 ஆம் வகுப்பு - ஆங்கிலம் - முதல் பருவம் - முதல் பாடம் ஒலி வடிவில்...

Earth The Desolated Home - பாடத்தின் ஆடியோ.

இதை மாணவர்களை தினசரி கேட்கச் செய்வதன் மூலம், கற்றவை மறக்காமல் இருக்க உதவும். உச்சரிப்பு மேம்படும். ஆசிரியர்களின் பணிச்சுமை குறையும். இதை புளூடூத் தொழில்நுட்பம் மூலம் ஸ்பீக்கரில் ஒலிக்கச் செய்வதன் மூலம், வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களும் கேட்க முடியும். இந்த ஸ்பீக்கரை பள்ளி மான்யம் மூலம் வாங்கலாம். நவீன தொழில் நுட்பத்தை பயன் படுத்தி கற்பிப்பதால், ஆசிரியரின் குரல் நாண்கள் பாதிக்கப் படாது.

No comments:

Post a Comment