பாடத்திட்டங்களை மாற்றுவது குறித்து கல்வியாளர்களிடம் கருத்து கேட்டு முடிவு செய்யப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்.*

*
*உரிமம் இன்றி செயல்படும் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வேண்டாம் - அமைச்சர் செங்கோட்டையன்.*

*தண்ணீர் பிரச்சனையால் எந்த பள்ளிகளும் மூடப்படவில்லை - அமைச்சர் செங்கோட்டையன்.*

*பள்ளிகளில் தண்ணீர் பிரச்சனை இருந்தால் உடனே சரிசெய்யப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்.*

*2 நாட்களில் அனைத்து மாணவர்களுக்கும் பாட புத்தகங்கள் வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்.*

*பாட புத்தகங்கள் அனுப்புவதில் குறைபாடுகள் இருக்குமானால் உடனே சரிசெய்யப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்.*

No comments:

Post a Comment