அரசுப்பள்ளியில் நவீன வசதிகளுடன் குளியலைறையுடன் கூடிய கழிவறை எந்த பள்ளி என்று நாம் தெரிந்து கொள்வோமா ?

அரசு பள்ளிகளில் கழிவறை என்பது கனவாய் போன காலம் மாறி வரலாற்றில் தடம் பதித்துள்ளது திரு.காமராஜ் நகராட்சி மேல்நிலை பள்ளி. ரூபாய். 25 லட்சம் மதிப்பிலான மாணவர்கள் பயன்பாட்டிற்கு நவீன வசதிகளுடன் குளியலைறையுடன் கூடிய கழிவறை கட்டப்பட்டு உள்ளத்து.Image may contain: sky and outdoor

Image may contain: 8 people, people standing


No comments:

Post a Comment