உள்ளாட்சி தேர்தலுக்கான இட ஒதுக்கீட்டு பட்டியலை வெளியிட்டது மாநில தேர்தல் ஆணையம்

நகராட்சிக்கான பொது வார்டுகள், தனி வார்டுகள், பெண்கள் வார்டுகளின் விவரங்கள் வெளியீடு..