தமிழகம் முழுவதும் செயல்படும் அரசு உதவி பெரும் பள்ளிகள் தங்கள் பெயர்ப்பலகையில் இது ஒரு அரசு உதவிபெறும் பள்ளி என்று கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment