*📗📗📗சென்னை டிபிஐ வளாகத்திற்கு படையெடுக்கும் பெற்றோர்*

*கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு 20 நாட்கள் ஆகியும் 3,  4 , 5, 7 , 8 ஆகிய வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்கள் பள்ளிகளில் வழங்கப்படவில்லை என தெரிகிறது. இந்த வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணி மும்முரமாக நடந்து வருகின்றது. தனியார் பள்ளிகளில் இதர வகுப்பு பாட புத்தகங்கள் சரிவர கிடைக்காததால் பெற்றோர்கள் சென்னை டிபிஐ வளாகம் நோக்கி படையெடுத்து வருகின்றனர்.*

No comments:

Post a Comment