டிப்ளமோ படிப்புக்கு நாளை மறுநாள் பதிவு முடிவு

சென்னை, தொடக்க கல்வி டிப்ளமோ படிப்புக்கு நாளை மறுநாள் விண்ணப்ப பதிவு முடிகிறது.பிளஸ் 2 முடித்த மாணவர்கள் தொடக்க கல்வி டிப்ளமோ படிப்பில் சேர்வதற்கு பள்ளி கல்வித் துறை சார்பில் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. ஜூன் 10ல் 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு துவங்கியது. நாளை மறுநாள் விண்ணப்ப பதிவு முடிகிறது.விண்ணப்பதாரர்களுக்கான மாணவர் சேர்க்கை உத்தரவு வரும் 28ம் தேதி மாணவர்களின் இ - மெயிலுக்கு அனுப்பப்படும். கூடுதல் விபரங்களை www.tnscert.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இதை மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment