தகுதியற்ற பேராசிரியர்களை உடனடியாக பணிநீக்கம் செய்ய அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் உத்தரவு!

தகுதியற்ற பேராசிரியர்களை உடனடியாக பணிநீக்கம் செய்ய அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் உத்தரவிட்டுள்ளன. மேலும் தகுதியற்ற பேராசிரியர்களை பணிநீக்கம் செய்ய தங்கள் உறுப்புக் கல்லூரிகளுக்கு பல்கலைக்கழகங்கள் உத்தரவிட்டுள்ளன.

யு.ஜி.சி. உத்தரவை பின்பற்றி சென்னை பல்கலை, மதுரை காமராஜர் பல்கலை, நெல்லை ம.சுந்தரனார் பல்கலை கழகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பாரதியார் பல்கலை, பாரதிதாசன் பல்கலை, அன்னை தெரசா பல்கலை, பெரியார் பல்கலை, திருவள்ளுவர் பல்கலை கழகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment