பயிற்றுனர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

மதுரை, தேனி அரசு ஐ.டி.ஐ.,யில் டெஸ்க்டாப் பப்ளிஸிங் ஆப்பரேட்டர்(டீ.டி.பி.ஓ.,) தொழிற்பிரிவில் காலியான பயிற்றுனர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.பொதுப்பிரிவு முன்னுரிமையற்றவர்கள் ஜூன் 27 மாலை 5:30 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். பிரின்டிங் டெக்னாலஜி பாடத்தில் பட்டம் பெற்று ஓராண்டு டீ.டி.பி.ஓ., வில் அனுபவம் உள்ளவர்களும் அல்லது பிரின்டிங் டெக்னாஜலி பாடத்தில் மூன்றாண்டு டிப்ளமோ பெற்று இரண்டமாண்டு அனுபவம் உள்ளவர்கள் அல்லது ஐ.டி.ஐ., டீ.டி.பி.ஓ., என்.டி.சி.,க்கு மூன்றாண்டு அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு முதல்வர், அரசு ஐ.டி.ஐ., தேனியை தொடர்பு கொள்ளலாம். 04546 -- -252 240.

No comments:

Post a Comment