சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -வழக்கு தொடுத்தவருக்கு மூன்று ஆண்டுகள் இல்லை என்றாலும் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதி.

மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றம் ஆணை
---------------------------------------------------------------------------------
2019-2020 ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொள்ள மூன்று ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும் என்ற தமிழக அரசின் விதி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தவர்களுக்கு பொருந்தாது என்றும் மாறுதல்களுக்கான கலந்தாய்வுகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்றும் மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

No comments:

Post a Comment