நான்கு நாட்களில் 2019 - 2020 கல்வியாண்டுக்கான 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை - அமைச்சர் செங்கோட்டையன்

10,11,12 ஆம் வகுப்பு 2019 - 2020 கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வுக்கான கால அட்டவணை இன்னும் நான்கு நாட்களில் அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment