*புதிய பாடப்புத்தகங்கள் பற்றி 55,639 ஆசிரியர்களுக்கு ஜூலை 16 முதல் ஆகஸ்ட் 14 வரை 7 கட்டங்களாக பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. ஆசிரியர்களுக்கான பயிற்சியை மாநில கல்வியில் ஆராய்ச்சி மாற்று பயிற்சி நிறுவனம் வழங்கும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.*