பாலிடெக்னிக் விரிவுரையாளர் வழக்கில் ஐகோர்ட் தீர்ப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு செய்ததாக புகாருக்கு உள்ளான 196 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.*