ஞாயிறு அன்று நடந்த தபால்துறை தேர்வு ரத்து!


கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த அஞ்சல் துறை தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன என - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு செய்துள்ளார்

தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் என்றும், புதிய தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் தபால் துறை தேர்வு நடத்தியதற்கு தமிழக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்தே இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment