பள்ளிக்கு தாமதமாக வந்த தொடக்கப்பள்ளி ஆசிரியை ஒருவருக்கு புதுக்கோட்டை மாவட்ட CEO விளக்கம் கேட்டு நோட்டீஸ்


ஜூலை,25-   புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி இன்று 25-07-2019(வியாழக்கிழமை)காலை 8.30 மணியளவில் பெருமாநாடு அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவ,மாணவிகளின் காலை வகுப்பினை பார்வையிட்டார்.அப்போது அருகில் உள்ள தொடக்கப்பள்ளிக்கு தாமதமாக வந்த ஆசிரியை ஒருவருக்கு விளக்கம் கேட்டு நோட்டிஸ் வழங்க உத்தரவிட்டார்.அதனைத்தொடர்ந்து வயலோகம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டாய்வு மேற்கொண்டார்..

No comments:

Post a Comment