*அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர் எண்ணிக்கை 1,67,929 பேர் குறைவு*


*ஒட்டுமொத்தமாக அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில்*
*மாணவர்கள் எண்ணிக்கை 4,15,558 பேர் குறைவு*


*தனியார் பள்ளிகளில் கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு*
*12,10,055 மாணவர்கள் அதிகரிப்பு*


*சட்டப்பேரவையில் கல்வித்துறை தாக்கல் செய்த*
*புள்ளி விவர ஆவணத்தில் அதிர்ச்சி தகவல்.*