காலாண்டு தேர்வுக்கு பின் 'நீட்' பயிற்சி துவக்கம்

Image result for NEET COACHING TAMIL NADU GOVT

சென்னை:பள்ளி கல்வித் துறை சார்பில், அனைத்து மாணவர்களுக்கும், காலாண்டு தேர்வுக்கு பின், 'நீட்' தேர்வுக்கான பயிற்சி துவக்கப்பட உள்ளது

.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர, நீட் நுழைவு தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். இலவசம்இதற்கு தனியார் பயிற்சி மையங்களில், பல லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தி, மாணவர்கள் பயிற்சி எடுக்கின்றனர்.அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள், தனியாரிடம் சிறப்பு பயிற்சி எடுக்க முடியவில்லை.

No comments:

Post a Comment