'சுதந்திர தின உரை கருத்துகளே பரிந்துரைக்கப்படும்' :புதிய கல்விக்கொள்கை குறித்து செங்கோட்டையன் தகவல்

புதிய கல்விக்கொள்கை : அமைச்சர் தகவல்

''புதிய கல்விக்கொள்கை குறித்து, சுதந்திர தின உரையில், தான் கூறிய கருத்துக்களையே, மத்திய அரசிடம், தமிழக முதல்வர் பரிந்துரை செய்ய உள்ளார்'' என, அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

No comments:

Post a Comment