இது ஒரு அரசுப் பள்ளியின் சத்துணவுக் கூடம் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா?? பாராட்டுக்கள்
வீட்டில் இருப்பதைப் போல அனைத்து சமையல் பொருட்களும் அழகாக அடுக்கி வைத்து முறையாக பராமரிப்பு செய்து நல்ல உணவை அளித்து வருகின்றனர்...

மேலும் நான் பார்த்த அரசுப் பள்ளிகளில் மிகவும் வியந்து பார்த்த பள்ளி...

பள்ளி முழுவதும் 5S திட்டம் செயல் படுத்தப்பட்டு ஒவ்வொரு சிறு பொருளும் அழகாக பராமரிப்பு செய்து வருகின்றனர்..

ஊ.ஒ.து.பள்ளி
தண்ணீர் பந்தல் பாளையம்
திருச்செங்கோடு

No comments:

Post a Comment